சுயகண்டுபிடிப்பின் முக்கியத்துவம்.

மேற்கு ஆபிரிக்கா:

இஸ்லாமிய இல்லத்தின் மேற்கு ஆபிரிக்க அறையானது சஹாரா உட்பகுதியிலே இருக்கும் முஸ்லிம்களுக்கும் அட்லான்டிக் தீவுகளிலே காணப்படும் கிறிஸ்தவர;களுக்கும் இடையில் தொடர;ச்சியான பிடிவாதம் குமிழிகளாக மேலெழும்பி இரு மதங்களின் மேற்பரப்பிலும் மேலோங்கிக் காணப்பட்டுகின்றன. ஆபிரிக்காவிலுள்ள பழங்குடியான மதங்கள் வடக்கிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் தெற்கிலுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அநேகமான மேற்கு ஆபிரிக்காவிலுள்ள முஸ்லிம்களோ, கிறிஸ்தவர;களோ தாங்கள் முகங்கொடுக்கும் நடைமுறைக் கேள்வியாகக் காணப்படுவது சுற்றியுள்ள ஆன்மீக சக்திகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள எந்த மதம் சக்தி வாய்ந்தது? என்பதேயாகும்.

மேற்கு ஆபிரிக்காவிலுள்ள முஸ்லிம் விசுவாசிகள் கிறிஸ்துவை ஒரு வித்தியாசமான கோணத்தில் சித்தரிக்கின்றார்கள். துடிப்பான கிறிஸ்தவ சமூகங்கள், கிறிஸ்தவ பாடசாலைகளின் தாக்கங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் சமூகங்களின் அபிவிருத்தி திட்டம் என்பவற்றையையே இவர;கள் பேசுகிறார்;கள். தங்களுடைய அன்றாட வாழ்விலே மாற்றமடைந்தவர;கள் சமூகங்களிலே அவர;கள் தேடிய மற்றும் கண்டறிந்த சமூக நீதியைப்பற்றி பேசுகிறார;கள், சுவிசேஷம் இல்லாத வாழ்க்கையைப் பற்றியே பேசுகிறார;கள்.

மேற்கு ஆபிரிக்காவிலே உள்ள கிறிஸ்தவ சமூகங்கள் முழு இரவு ஜெபங்களிலும் உபவாச ஜெபங்களிலும் மிகவும் ஆர்வமாக கலந்துகொள்கின்றனர். அநேகமான முஸ்லிம்கள் மனமாற்றமடைந்து தங்களை அடையாளம் கண்டுகொன்டதற்கு சான்றாக கிறிஸ்துவையே ஈடாகக் கூறமுடியும்.

குர்ஆன் அரபி மொழியில் மாத்திரமே உள்ளது. ஆனால் பைபிள் அவர்;களுடைய உள்நாட்டு மொழியிலும் மொழிபெயர;க்கப்பட்டு வருகிறது. பல இஸ்லாமிய பின்னணி விசுவாசிகளின் கருத்தானது எனக்கு அரபி மொழியோ அல்லது குர;ஆனோ புரிந்துக்கொள்ள முடியவில்லை ஆனால் பைபிளை புரிந்துக்கொள்ள முடியும; என்பதேயாகும். நீங்கள் இயேசுவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டப்போது, இரட்சிக்கப்பட்ட இஸ்லாமிய வாலிபன் குர்ஆன் கூறுகிறது உனக்கு இதில் ஏதும் சந்தேகம் உண்டானால் உனக்கு முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் கேள்! பைபிளை வாசித்தபோது, நானே வழி என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்துக்கு போக முடியாது என்று இயேசு சொல்கிறார். இதனை நான் விசுவாசிக்கிறேன்.

மற்றொருவர் இப்படி சாட்சிகொடுத்தார், முஸ்லிம் என்ற வகையில் ஒரு நாளைக்கு ஐவேளை தொழுவோம். இதனால் பரலோகம் போகமுடியும் என் உத்தரவாதம் நமக்கு இல்லை. இதற்கு யாராலும் சரியான பதிலை எனக்குத் கூறமுடியவில்லை. இதுவே இயேசுவைப்பற்றி அறிந்துகொள்ள தூண்டியது.

ஜெபங்களுக்குப் பதில்கள் கிடைத்தால், கனவுகள், பைபிளை வாசிக்கும் பொழுது ஒரு தடைவ உயிருள்ள இறைவனை முஸ்லீம்கள் கண்டால், அவரை அவர்களால் புறக்கணிக்க முடியாது. தங்கள் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணிப்பார்கள்.

ஜெபம் செய்வோம்:

  • மேற்கு ஆபிரிக்காவிலே இரட்சிப்பின் வளர்ச்சிக்காகவும், அவர;கள் தங்களுடைய புதிய விசுவாசத்தில் உறுதியாகவும் வளமாகவும் வளர ஜெபிப்போம்.
  • போக்கோ ஹராம், கலப்பு மதம் மற்றும் சமூக அநீதி போன்ற தீய சக்திகளிலிருந்து விசுவாசிகள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.
  • 514 ற்கும் அதிகமான தனிப்பட்ட தொல் மொழி மக்கள் கூட்டத்தைக் கொண்ட, 100 மில்லியனுக்கும் அதிகமானோர; முஸ்லீம்கள். இந்த நாட்டிலே இன்னும் உண்மையாக கிறிஸ்துவை அறியாமல் இருக்கும் அனைத்து மக்கள் குழுக்களுக்காகவும் மன்றாடுவோம்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?