இறைவன் மனிதனாக அவதரித்தாரா?

கிழக்கு ஆபிரிக்கா


கிழக்கு ஆபிரிக்காவின் 19 நாடுகளும் தெற்கிலே சூடானின் சிவப்பு கடற்கரை தொடக்கம் தெற்கு ஆபிரிக்காவின் கேப் ஒப் குட் ஹோப் வரை நீடித்துள்ளது

16ம் நூற்றாண்டிலே ஐரோப்பியர;கள் கிறிஸ்தவ மிஷனரிகளோடு காலடி வைக்கும் முன் அராபிய வியாபாரிகள் இங்கு அடிமைகள், மற்றும் யானைதந்தங்கள் போன்ற வியாபாரங்கள் மூலம் ஆதிக்கம் செலுத்திவந்தார்;கள். அப்பொழுதிலிருந்து பிராந்தியத்தின் 357 மில்லியன் குடிகளான இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர;கள் பழங்குடி மதங்களோடு திருப்தியடைந்து இருந்தார;கள்.

2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று வயது முதிர்ந்த 20 முஸ்லிம் தலைவர்;கள் என்னை சூழ்ந்து இருந்தனர்;. அவர்;கள் அங்கே புதிதாகக் கன்டடைந்த கிறிஸ்தவ விசுவாசத்தை பற்றி பயிற்சி பெற அல்லது கற்றுக்கொள்வதற்கு சூழ்ந்திருந்தார்;கள். அவர்;களுடைய ஆசிரியர்; யு+சுப் மறுபிறப்படைந்த கட்டுப்பாடான பின்னணயிலிருந்து வந்த நடுத்தர வயதுடையவராய் இருந்தார்;. யு+சுப் அநேகமான முஸ்லிம் தலைவர்களை இந்த நாட்டில் தனது ஊழியத்துக்கூடாக விசுவாசத்துக்குள் வழிநடத்தியிருக்கிறார்.

நான் அவரிடம் இந்தப் பணியை எப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டப்போது,

யு+சுப் கூறினார், நான் அவர்;களை கிறிஸ்தவர;களாக மாற்ற முயற்சிக்கவில்லை. மதத்துக்கு அப்பால் உண்மையான இறைவனை அவர்கள் அறிந்துகொள்ள உதவுகிறேன் 

உங்களில் எத்தனை பேர் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள் என்று கேட்டபோது 20 விசுவாசிகளில் 19 முஸ்லிம் விசுவாசிகள் தங்கள் கைகளை உயர;த்தினார்;கள்.
“தொடர்;ந்து துன்புறுத்தல்கள் இல்லாமல் எப்படி ஊழியம் செய்ய முடிகிறது? என்று அவரிடம் கேட்டேன். துன்புறுத்தல்கள் இல்லாமல் இல்லை என்றுக் கூறி ஷேக் அபு சலாம் என்பரை குறிப்பிட்டுக் காட்டினார்;.
ஈசாவைப்பற்றி கற்பித்துக்கொடுக்கும் வேளையில் நான் மசூதியிலிருந்து துரத்தப்பட்டேன். இன்று நான் நீதிமன்றத்திலே என்னுடைய வழக்குக்காக போராடிக்கொன்டிருக்கிறேன். இது என்னுடைய மசூதி நான் எதற்காக விட்டுச்செல்ல வேண்டும்? இங்கே வழிப்பட என்க்கு உரிமை இருக்கிறது என்று நான் நீதிமன்றத்திலே கூறினேன். அபு சலாமினுடைய தைரியம் என்னை ஆச்சரியப்படவைத்தது, ஷரீஆ சட்டத்தினை அமுல்படுத்தும் சமூகத்தினிடையே தொடர;ந்து மசூதியிலே இருக்க நினைத்ததை முன்னிட்டு தனது உயிரையும் பணயம் வைக்கும் தண்டனையை எதிர்;க்கொண்டிருந்தார்; செய்கு அபு சலாம் அவர;கள்.

நீங்கள் எதற்காக இந்த மசூதியை விட்டு வரக் கூடாது? இங்கு தொடர்;ந்து இருப்பதினால் என்ன நன்மை? என்று நான்; கேட்டேன்.

மற்றவர்களையும்; ஆதாயப்படுத்துவதற்காக என்று பல குரல்கள் ஒலித்தன, நாங்கள் மசூதியின் வெளியிலே இன்னுமொரு சமூகத்தை உருவாக்கினால் அவர்;களுக்கும் எங்களுக்கும் இடையே இடைவெளி உருவாகிவிடும், மாறாக அனைத்து முஸ்லிம் நடைமுறைகளிலும் நாம் இயேசுவை இணைத்துள்ளோம். இயேசு இறைவனாக இருந்தப் போதிலும் மனிதனை இரட்சிக்க மனிதனாக அவதரித்தார், இறைவன் கழுதைப் புலிகளை இரட்சிக்க வந்தாராயின்; அவர்; கழுதையைப் போல் அவதரித்திருப்பார்;. நாம் முஸ்லிம்களை இரட்சிக்கவேண்டும்; ஆகையால்; நாம்; மசூதிக்குள்ளே செல்லவேண்டும். இதற்காகவே எங்களுடைய சகோதர சகோதரிகள் மற்றவர;களை வெற்றிக் கொள்வதற்காக தாமாகவே ஆபத்தை சந்தித்து வருகிறார்;கள்”.

ஜெபம் செய்வோம்:

  • கிழக்கு ஆபிரிக்காவிலே ஈஸா அல் மஸீஹ்வை பின்பற்றுபவர;களுக்கு நல்ல ஞானத்தையும், தைரியத்தையும் அவர;கள் விசுவாசத்தோடு வாழும் அவர;களுடைய சமூகத்திலே அவர;களுக்கு அளிக்குமாறு ஜெபிப்போம்.
  • இந்த நாட்டிலே இருக்கும் மக்கள் இயேசுவைப்பற்றி தெரிந்துக்கொன்டு, அந்த விசுவாசத்தை பயமின்றி சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழல் உருவாக ஜெபிப்போம்.
  • கிழக்கு ஆபிரிக்காவிலே 80 மில்லியன் முஸ்லிம்கள் இன்னும் இயேசு கிறிஸ்துவை அறியாமல் இருக்கிறார;கள்: யுசுபைப்போல் இன்னும் அநேகமானோர; தங்கள் ஊழியத்தில் இந்த நாட்டை தாங்க வேண்டும் என்று ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?