ஒரு நிச்சயமற்ற எதிர்காலம்

அபார் :


அபார்; (Afar) தாயகமானது தென்மேற்கு செங்கடல் கடற்கரை வரைச் சேர்;ந்து, தெற்கு எரிட்ரியா ஊடாக வடக்கு டிஜிபோடி வரையும் மற்றும் மேற்கு திருப்புமுனையாக மத்திய எத்தியோபியா வரையும் நீண்டுள்ளது. இது பரந்தச் சமவெளி   மற்றும்; சமவெளிகளோடுச்; சேர்ந்த சூடான வரற்சியான பகுதியாகும்.

அபாரின் நாடோடி மக்கள் என்ற வகையில் இந்த தரிசு நிலத்தில் வாழ கற்றுக்கொண்டார்;கள். அவர;களுடைய ஒட்டகம் மற்றும் சிறிய கால்நடைகளுடன் அற்ப மேய்ச்சல் தரையிலிருந்து அடுத்த தரைமட்டும் சிரமம் பாராமல் பிரயாணம் செய்வார;கள்.
அவர;களுடைய மிருக ஜீவன்களின் பால் மூலமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.

வாய்வழி மூலம் வந்த இவர்கள் சரித்திரம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இவர்;களில் சிலர்; இஸ்லாத்திற்கும் முன்பான அபார்; வரலாற்றிற்கு சாட்சியமளிக்கின்ற வகையில் காணப்படுகின்றார்;கள். அபார்; மக்களின் வறட்டு தைரியம் மற்றும் அஞ்சாத் தன்மையை அயலவர்;கள் நன்றாக அறிவார்;கள்

அவர;களுடைய நிலத்தை பாதுகாத்துக் கொள்வத்ற்கும் சுய பாதுகாப்பிற்கும் எதிரிகளோடு அநேகமான போர்;களைச் சந்தித்துள்ளார்கள். ஆனாலும் இன்று அபார்; மக்கள் புதிய எதிரிகளிடமிருந் ததங்களது பாரம்பரிய வாழ்க்கை முறை, மேய்ச்சல் நிலம் அற்ற நிலை, உள்நாட்டு போர;கள் மற்றும் தேசிய எல்லைகள் போன்ற காரணங்களினால் பல அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறார்;கள்.

அவர;களில் அநேகமானோர்; நகர;புரங்களுக்கு இடம்பெயர்;ந்து விட்டார;கள். இந்த முன்னைய திடமான மந்தை மேய்ப்பவர்கள் மற்றும் வீரர்கள் மற்றைய மக்களின் மத்தியில் சிறுபான்மை மக்களாக குறைந்த அரசியல் செல்வாக்கோடு அல்லது சுய நிர்;ணயத்தோடு வாழ்ந்துவருகிறார்;கள்.

பல தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு சில அபார; மக்கள் கிறிஸ்;துவை பின்பற்ற தீர்மானித்தார்;கள். அவர்;கள் இருண்ட நிலத்திலே பிரகாசிக்கின்ற ஒளியாய் ஒரு குழுவாக சேர்;ந்து இருந்தார;கள். இந்த உணர;ச்சி மயமான புதிய கிறிஸ்துவைப் பின்பற்றும் சமூகத்திறகு சுவிசேஷமானது அர;த்தமுள்ள எதிர;ப்பார்;ப்பாக அவர்;களுக்கு மட்டுமல்லாமல் அவர்;களுடைய அனைத்து மக்கள் கூட்டத்திற்கும் இருந்தது. அவர;களில் சிலர்; தங்களுடைய குடும்பங்களினூடாகவும், வாரிசுகளினூடாகவும் துன்புறுத்தல்களைச் சந்தித்து வந்தார்;கள். பல சவால்கள்; இருந்தப் போதும்; அவர்கள்; விசுவாசத்தில் உறுதியாக நின்று, அச்சமின்றி நற் செய்தியை பகிர;ந்துவந் தார்கள்.

ஜெபம் செய்வோம்:

  • பல அபார்; விசுவாசிகளுக்கு தங்களது அயலவர்களுக்கு கிறிஸ்த்துவை பிரசங்கிக்க தைரியத்தையும் சுதந்திரத்தையும் பெற ஜெபிப்போம்.
  • மனமாற்றத்தின் மத்தியில் தேவன் உருவாக்கிய தனிப்பட்ட அடையாளத்தை காத்துக் கொள்வற்காக ஒரு பாதையை அபார; மக்களுக்கு அளிக்குமாறு ஜெபிப்போம் .
  • இந்த மக்களுக்கு இயேசுவினுடைய வார்;த்தையை அல்லது செய்தியை தொடர்;புப்படுத்தும் திறவுக்கோல்கள் கன்டறியப்பட்டு, பகிரப்படவேண்டும் என்று ஜெபிப்போம்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?