மத்திய கிழக்கிலிருந்து ஒரு குரல்...




கடந்த காலங்களை காட்டிலும் இங்கே இப்பொழுது இந்த மத்திய கிழக்கு நாட்டிலே நாம் அநேகர் ஈஸா அல் மஸீஹ்வை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொள்வதை காண்கிறோம், இவற்றுள் அநேகருக்கு நாங்கள் சத்தியத்தை அறிவிக்கவில்லை. இறைவன் மத்திய கிழக்கில் செய்துவருகிற காரியங்களை குறித்து நாம் மிகவும் பிரமிப்புடன் காணப்படுகிறோம். இதற்கெல்லாம் காரணம் மத்திய கிழக்குக்காக செய்யப்படும் துஆக்களேயாகும். அது எமக்கு பதிலான இறைவனின் செயற்பாடாக இருக்கிறது.


இந்த குரலை கேட்டபிறகும் ஏக இறைவனை மகிமை படுத்தாமல் இருக்கமுடியுமா?

Comments

Popular posts from this blog

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?

ஈஸா அல் மஸீஹ்வை ஏற்றுகொண்ட ஒரு தவ்ஹீத் மௌலவியின் ஷஹாதா

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?