நாள் 23 ஆகஸ்டு 01, 2013 நாம் வாழும் நவீன உலகைப் புரிந்து கொள்ளுவோம். ஷரிஆ என்பது அரசியல், இறையியல், இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக ( முகமது நபியின் மறைவிற்குப் பின் ) ஆயிரம் வருடங்களாக உருவாக்கப்பட்ட சட்டங்களாகும். கோடிக் கணக்கான முஸ்லீம்களுக்கு இது மார்க்கமாகவுள்ளது. கடுமையான ஷரிஆ சட்டம் 35 நாடுகளிலும் , சற்றுக் குறைந்த அளவில் மற்ற முஸ்லீம் நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது . முஸ்லீம் குடும்ப விவகாரங்களில் , இந்தச் சட்டம் இரட்டை அமைப்பாக பல மேற்கத்திய நாடுகளின் கோர்ட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . பல உண்மையான முஸ்லீம்களுக்கு அடிப்படையான மதச்சட்டங்களான தொழுகை , நோன்பு , சக்காத் போன்றவைகள் தவிர ஷரியாவைக் குறித்து வேறு ஒன்றுமே தெரியாது. ஷரீஆவின் பிரயோகம் ஷரீஆவில் இஸ்லாமிய சட்டத்தின் பிரிவுகளும் , தலைப்புகளும் இருக்கின்றன . இவைகள் ஃபிக்குகின் ( இதன் அர்த்தம் ‘ புரிந்து கொள்ளுதல் ’) கிளைகள் என்று அழைக்கப்படுகின்றன . அவைகள் இஸ்லாமிய தொழுகை , சொத்து
Comments
Post a Comment