அல்லாஹ் என்று அழைக்கக் கூடாதா?
இஸ்லாமிய மரபு மொழிபெயர்ப்புகள் இஸ்லாமும் கிறிஸ்தவம் போன்றே ஒரு உலக மதமாகும். அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றுவதே அதன் குறிக்கோளாகும் . ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தின் அணுகுமுறையை இன்றும் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது . உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் அரபுமொழியில் பிரார்த்திக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் வேத நூல் அரபியில் மட்டுமே இருக்கிறது . கிறிஸ்தவம் சுதேச மக்கள் கலாச்சாரத்துக்கும் அவர்கள் மொழிக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது . நித்திய இறைவனையும் அவர் படைப்புகள் பற்றிய செய்திகளையும் யூத கலாச்சரத்திலிருந்து தத்தெடுத்து, அவர்கள் சொந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகிறது . சுதேச கலாச்சாரத்துக்கு சுவிசேஷத்தை மொழியாக்கம் செய்து கொடுப்பதில் கிறிஸ்தவம் முன்னிலையில் உள்ளது . உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினர் அவர்களது சொந்த மொழிகளிலேயே இறைவனை வணங்குகிறார்கள் . ஒரே இறைவனை ஆயிரக்கணக்கான பெயர்களில் அழைக்கிறார்கள் . ஆனாலும் அவர்கள் அனைவரும் “ ஒரே கர்த்தர், ஒரே விச