முன்னால் தீவிரவாதி இன்றைய முஃமீன்தாரி
கமல் சலீம் – ஓர் சவுல் மீண்டும் நடுரோட்டில் இயேசுவை கண்ட அதிசயம் முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி இன்றைய தீவிர விசுவாசி 1957 ஆம் ஆண்டு லெபனானில் பிறந்த இவர் ஒரு சுன்னி முஸ்லிம் ஆவார் . அதோடு சலீம் ஒரு தீவிர யூத விரோதியாவர் . இன்றோ , கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும் , ராணுவ தலைவர்களுக்கும் , உள்துறை நிபுணர்கள் , பாதுகாப்பு அதிகாரிகள் , சட்ட வல்லுனர்கள் , தொண்டு நிறுவனங்கள் , ஆலயங்கள் , வழிபாட்டு தலங்கள் , பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார் . 4 வயது குழந்தையாய் இருக்கும் போதே இவருடைய தாயார் அமெரிக்கர்களையும் , யூதர்களையும் ...