குர்ஆனின் படி சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்? ஸூரா 3:45 அவர்கள் சூழ்ச்சி ( மூல அரபி மொழியில் Wa' makaroo ) செய்தார்கள் , அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் (wa' makara Allahu). அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன் (wa'Allahu khayru al- makireena ). ( பிஜே மொழிபெயர்ப்பு ) ( அவர்கள் ) திட்டமிட்டுச் சதி செய்தார்கள் ; அல்லாஹ்வும் சதி செய்தான் ; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான் . ( முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு ) ( மேற்கண்ட வசனங்களில் நாம் அடைப்பிற்குள் அரபி வார்த்தைகளை கொடுத்துள்ளோம் .) குர்ஆன் 3:54 க்கு ஒத்த வசனங்களை 8:30 மற்றும் 27:50 வசனங்களிலும் காணலாம் . சூழ்ச்சி செய்வதில் , சதிசெய்வதில் , வஞ்சிப்பதில் மற்றும் மற்றவர்களை தவறாக வழிநடத்துவதில் எவராலும் மிஞ்ச முடியத ஒருவர் யார் . ஸூரா 4:142 நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர் . அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான் . அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும் , மக்களுக்குக் காட்டுவோராகவு...
Comments
Post a Comment